இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 தமிழர்களுக்கு இந்திய தூதரகம் உதவி!
போதைப் பொருள் கடத்தியதாக இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 தமிழர்களுக்கு இந்திய தூதரகம் உதவி செய்ய முன்வந்துள்ளது. கடந்த ஆண்டு மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு சென்ற சரக்கு ...