ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீண்டும் திறப்பு!
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானின் இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் மீண்டும் காபூலில் இந்திய தூதரகம் திறக்கப்பட்டுள்ளது. அண்மையில் டெல்லி வந்திருந்த ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமிர்கான் முத்தாகியும், ...
