இந்திய குடும்பங்கள் பண கஷ்டத்தில் இல்லை! – பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன்
மத்திய அரசின் சிறப்பான பொருளாதார செயல்பாடுகளால் இந்திய குடும்பங்கள் பண கஷ்டத்தை எதிர்கொள்ளவில்லை என தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பொருளாதார ...