தேசிய நெடுஞ்சாலையில் தரையிறங்கிய இந்திய ஹாக் போர் விமானங்கள்!
இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் மற்றும் போக்குவரத்து விமானங்கள், பாபட்லா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 16-ல் அவசரகாலத் தரையிறங்கும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. நேற்று இந்திய விமானப்படையின் ...