பயிற்சி மையங்கள் மாணவர்களை வேட்டையாடும் மையங்களாக மாறிவிட்டன – குடியரசு துணைத்தலைவர்
பயிற்சி மையங்கள் மாணவர்களை வேட்டையாடும் மையங்களாக மாறிவிட்டதாக, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் குற்றம்சாட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ...