வங்கதேச பல்கலைக்கழகத்தில் இந்திய தேசிய கொடி அவமதிப்பு!
வங்கதேச பல்கலைக்கழகத்தில் இந்திய தேசிய கொடி அவமதிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிலிருந்து அங்கு வசிக்கும் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். ...