ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கி கப்பல் கொள்முதல் எப்போது? கடற்படை தளபதி திரிபாதி விளக்கம்!
ரபேல் விமானங்கள் மற்றும் ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் அடுத்த மாதத்திற்குள் உறுதி செய்யப்படும் என்று, இந்திய கடற்படை தளபதி திரிபாதி ...