கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய பாகிஸ்தானியர்களை மீட்ட இந்திய கடற்படை!
சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் பிணைக்கைதிகளாக சிக்கியிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த மீன்பிடி படகு ஊழியர்கள் 23 பேரை இந்திய கடற்படை பத்திரமாக மீட்டது. பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் ...