சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட இந்திய கடற்படை கப்பல் ஷிவாலிக்!
தென் சீனக் கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலுக்கு அனுப்பப்பட்ட ஐஎன்எஸ் ஷிவாலிக் கப்பல் சிங்கப்பூரில் இருந்து கடந்த மே 30 அன்று ஜப்பானின் யோகோசுகா நோக்கி புறப்பட்டது. சிங்கப்பூரில் கப்பல் தங்கியிருந்த போது, சாங்கி கடற்படைத் தளத் தளபதியுடன் சந்திப்பு, ...