‘ஐஎன்எஸ் இம்பால்’ போர்க் கப்பல் : இன்று கடற்படையில் இணைகிறது !
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'ஐஎன்எஸ் இம்பால்' போர்க் கப்பல் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். சமீப காலமாகச் சீனாவின் உளவு ...