இந்திய வம்சாவளி ஆலோசகரான ஆஷ்லே டெல்லிஸ் கைது!
அமெரிக்க விமான படை தொடர்பான ரகசிய ஆவணங்களைப் பதுக்கியதாக, இந்திய வம்சாவளி ஆலோசகரான ஆஷ்லே டெல்லிஸ் கைது செய்யப்பட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க ஆய்வாளராகவும், தெற்காசிய வெளியுறவு கொள்கை ஆலோசகரமாகவும் இருப்பவர் ஆஷ்லே ...