43 ஆண்டுகளை அமெரிக்க சிறையில் கழித்த இந்திய வம்சாவளி நபர் : சுதந்திர காற்றை சுவாசிக்க தொடரும் சட்ட போராட்டம்!
அமெரிக்க நீதித்துறையின் வரலாற்று தவறால் சிறைத் தண்டனை பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர், 43 ஆண்டுகளுக்குப் பின் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விடுதலையான நிலையில், சுதந்திரத்தின் ...
