அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் சொலிசிட்டர் ஜெனரலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நியமனம்!
அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தின் சொலிசிட்டர் ஜெனரலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும் உலகம் முழுவதும் முக்கிய பதவிகளை வகித்து வருகின்றனர். தற்போது மேலும் ஒருவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ...