ரிங்கிற்குள் வைத்து அமெரிக்க வீரரை பந்தாடிய இந்திய வீரர் நீரஜ் கோயத்!
இந்தியாவை அவமதித்துப் பேசிய அமெரிக்க குத்துச்சண்டை வீரருக்கு இந்திய வீரர் நீரஜ் ஜோயத், ரிங்கிற்குள் வைத்துத் தரமான பதிலடி கொடுத்தது வைரலாகி வருகிறது. துபாயில் நடைபெற்ற 'மிஸ்ஃபிட்ஸ் ...
