மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – தகுதி சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி!
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடருக்கான தகுதி சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார். மொத்தம் ரூ.4 கோடி பரிசுத் தொகைக்கான மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று முதல் 25-ம் ...