அகமதாபாத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கான 3ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் அகமதாபாத்தில் உள்ள ...