ரயில் பாதையில் சோலார் பேனல்கள் அமைத்து மின்சாரம் உற்பத்தி : இந்திய ரயில்வே
நாட்டிலேயே முதல் முறையாக வாரணாசியில் உள்ள பனாரஸ் ரயில் நிலையம் அருகே ரயில் பாதையில் சோலார் பேனல்களை அமைத்து இந்திய ரயில்வே சாதித்துள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் ...