ரூபாய் மதிப்பு சரிவால் சாதகங்கள் என்ன? – பொருளாதார வல்லுநர்கள் சொல்லும் விளக்கம்!
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் சரிவைச் சந்தித்திருக்கும் நிலையில், சில சாதகமான சூழல்களும் உருவாகியிருப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அவை என்னென்ன என்பதை ...
