பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவ வீரர்கள்!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் 4-வது நாளாக ஆத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். இதனால் ...