இந்திய விண்வெளி நிலைய முதல் தொகுதி விண்ணில் ஏவ திட்டம்! : இஸ்ரோ
இந்திய விண்வெளி நிலைய முதல் தொகுதியை 2028-ம் ஆண்டுக்குள் விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய விண்வெளி நிலையத்தை 2035-ம் ஆண்டுக்குள் ...