அமெரிக்காவில் இந்திய மாணவர் கொலை!
அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வந்த இந்திய மாணவர், மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ளார். இவருடைய உடல் வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ...