சியாட்டில் உள்ள விண்வெளி காட்சி முனையில் ஏற்றப்பட்ட இந்தியாவின் மூவர்ணக் கொடி!
அமெரிக்காவின் சியாட்டில் உள்ள விண்வெளி காட்சி முனையில் இந்தியாவின் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. இந்தியாவின் 79-சுதந்திர தினம் நாடு முழுவதும் நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் இருந்து ...