இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்ற போலந்து வீராங்கனை!
போலந்து நாட்டை சேர்ந்த வீராங்கனை இகா ஸ்வியாடெக் 2-0 என்ற கணக்கில் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியன் வெல்ஸ் ...