இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் : இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ரஷ்ய வீரர்!
இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவின் முன்னணி வீரரான டேனியல் மெத்வதேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியன் வெல்ஸ் பகுதியில் இந்தியன் வெல்ஸ் ...