இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் வீரர்!
ஸ்பெயின் நாட்டின் கார்லஸ் அல்காரஸ் 2-0 என்ற கணக்கில் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியன் வெல்ஸ் பகுதியில் இந்தியன் ...