முழுமை பெறாத இந்திய அரசியலமைப்பு சட்டம் : ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
சென்னை பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் அரசமைப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றினார். அப்போது, சுதந்திரத்திற்காக போராடும்போது ...