குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு!
டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்தார். அப்போது அவர், ...