வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கும் மோடியின் உத்தரவாதம் உண்டு : ஜெய்சங்கர்!
லாவோஸ் நாட்டில் மோசடிக் கும்பலிடம் சிக்கிய 17 இந்தியர்கள் மீட்க்கப்பட்டுள்ளனர் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். லாவோஸ் நாட்டில் மோசடிக் கும்பல்களால் சட்டவிரோத ...