நாட்டின் வளர்ச்சிக்காக இந்தியர்கள் அயராது உழைக்கின்றனர்! – மோகன் பகவத்
இந்தியர்கள் பலர் தன்னலமின்றி நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்துக் கொண்டிருப்பதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் நடைபெற்ற கிராம அளவிலான தொழிலாளர்கள் ...