இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ரூ. 1.50 லட்சம் கோடியாக உயர்வு!
இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ஒன்றரை லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. உள்நாட்டு பயன்பாட்டிற்கான ராணுவ தளவாடங்களை பெருமளவில் இந்தியாவே தயாரித்து வருகிறது. மேலும், தளவாடங்கள் வெளிநாடுகளுக்கும் ...