மொரோக்கோவில் இந்தியாவின் முதல் ராணுவ உற்பத்தி மையம் : நவராத்திரியில் தொடங்கிய புதிய அத்தியாயம்!
முதன்முறையாக வெளிநாட்டில் இந்தியா தனது ராணுவ உற்பத்தி மையத்தை அமைத்துள்ளது. அதுவும் ஆப்பிரிக்காவின் மொராக்கோ நாட்டில் மிகப்பெரிய பாதுகாப்பு உற்பத்தி ஆலையை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் ...
