இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.6% ஆக உயரும் : சர்வதேச நாணய நிதியம் கணிப்பு!
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை 6.6 சதவிகிதமாக உயர்த்தி சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பு இந்திய பொருளாதாரத்தில் பெரிய அளவில் ...