வளர்ச்சியடைந்த பாரதம் என்பதே இந்தியாவின் குறிக்கோள் : பிரதமர் மோடி
பாதுகாப்புப் படைகளும், பொருளாதாரமும் வலுவாக இருக்கும்போது மட்டுமே வளர்ச்சியடைந்த பாரதம் சாத்தியமாகும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் தாஹோத் பகுதி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், பாகிஸ்தானின் ஒரே ...