புலிகள் பராமரிப்பில் இந்தியா மகத்தான சாதனை! – எல்.முருகன்
புலிகள் பராமரிப்பில் இந்தியா குறிப்பிடத்தக்க சாதனை படைத்திருப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29-ஆம் தேதி சர்வதேச புலிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ...