விண்வெளித்துறையில் மைல்கல் : SPACE X- இஸ்ரோ கைகோர்த்தது ஏன்? – சிறப்பு கட்டுரை!
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், முதன்முறையாக, இந்தியாவின் GSAT-N2 , தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. இஸ்ரோ ஸ்பேஸ் எக்ஸை தேர்வு செய்தது ஏன்? ...