இந்தியாவின் ராணுவச் செலவு – பாகிஸ்தானை விட 9 மடங்கு அதிகம்!
இந்தியாவின் ராணுவ செலவினம், பாகிஸ்தானை விட ஒன்பது மடங்கு அதிகம் என்று சிப்ரி என்ற ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. பகல்காம் பயங்கரவாத ...