போட்ஸ்வானா நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
போட்ஸ்வானா நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் தனியார் துறை பங்களிப்பு தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது என குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். அங்கோலா, போட்ஸ்வானா ...
