இந்திய பணக்காரர் பட்டியல் : தொழிலதிபர் அதானி மீண்டும் முதலிடம்!
இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் தொழிலதிபர் அதானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். கௌதம் அதானி தலைமையிலான அகமதாபாத்தின் அதானி குழுமம், இந்தியாவில் ஒரு முக்கிய உள்கட்டமைப்பு நிறுவனமாக உள்ளது. ...