இந்தியாவின் தொழில்நுட்ப திறன்கள் எதிர்காலத்திற்கு தயார் – சர்பானந்த சோனோவால்
இந்தியாவின் தொழில்நுட்ப திறன்கள் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ளன என்று மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ...
