காலக்கெடுவை விட இந்தியாவின் நலனே முக்கியம் : பியூஷ் கோயல்!
காலக்கெடுவை விட இந்தியாவின் நலனே முக்கியம் என்று வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் விரைவில் இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வர்த்தக ...