பொக்ரானில் பிரதமர் :முப்படைகளின் போர் பயிற்சியை பார்வையிட்டார் மோடி!
ராஜஸ்தான் சென்றுள்ள பிரதமர் மோடி, பொக்ரானில் நடைபெற்ற முப்படைகளின் போர் பயிற்சி பார்வையிட்டார். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்கள், வெடிமருந்துகள், உபகரணங்கள் மற்றும் ஆயுதப் படைகளுக்குள் உள்ள அமைப்புகளை ...