IndiGo Airlines - Tamil Janam TV

Tag: IndiGo Airlines

விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் இண்டிகோ விமானங்கள் திடீரென குறைப்பு!

சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் இண்டிகோ விமானங்கள் திடீரெனக் குறைக்கப்பட்டு வருவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் பிறப்பித்த ...

இண்டிகோ விமானங்களின் எண்ணிக்கை 5% குறைப்பு!

இண்டிகோ விமானங்களின் எண்ணிக்கை 5 சதவிகிதம் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. விமானிகள் பற்றாக்குறை மற்றும் பல்வேறு காரணங்களால் நாட்டின் மிகப்பெரிய இண்​டிகோ விமான நிறுவன சேவை ...

விமான சேவை படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டு வருகிறது – இண்டிகோ

விமான சேவை படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டு வருவதாக இண்டிகோ அறிவித்துள்ளது. நாடுதழுவிய சேவை பாதிப்பால் 6 நாள்களாக இண்டிகோ விமானங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன. கடந்த வியாழக்கிழமை ...

கடமை தவறிய இண்டிகோ நிறுவனம் – DGCA குற்றச்சாட்டு!

விமான சேவையை நம்பகத்தன்மையுடன் நடத்துவதற்கும், பயணிகளுக்குத் தேவையான வசதிகளை உறுதி செய்வதற்கும் இண்டிகோ தவறிவிட்டதாக இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து நாட்களாக இண்டிகோ ...

இண்டிகோ விமானங்கள் ரத்து : பயணிகளுக்கு கட்டணம் திரும்ப கிடைக்குமா?

நாடு முழுவதும் கடந்த நான்கு நாட்களில் 1000க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பயணிகளுக்கு முழு பணத்தைத் திரும்பப் ...

விமான சேவை பாதிப்பு குறித்து நடவடிக்கை எடுப்போம் – ராம் மோகன் நாயுடு உறுதி!

இண்டிகோ விமான சேவை பாதிப்பு குறித்து தேவையான நடவடிக்கை எடுப்போம் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு உறுதி அளித்து உள்ளார். ...

5வது நாளாக 200-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து!

டெல்லி, மும்பையில் இருந்து 200-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். விமான சேவை வழங்கும் பணியாளர்களுக்கான புதிய விதிமுறைகளால் கடந்த ...

இண்டிகோ விமானங்களில் ஏன் இவ்வளவு பிரச்சினை?

மத்திய அரசின் புதிய விதிகளை அமல்படுத்த முடியாமல் இண்டிகோ விமான நிறுவனம், தடுமாறி வருகிறது. அதற்கு என்ன காரணம் என்பதை இப்போது பார்க்கலாம்... விமானிகளின் சோர்வை போக்க ...

தெலங்கானா : திடீரென ரத்து செய்யப்பட்ட இண்டிகோ விமானங்கள்!

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவின் முக்கிய விமான நிலையமான ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இரவு முதல் விமான சேவையில் ஏற்பட்ட பாதிப்பால் பெரும் குழப்பம் ...

இண்டிகோ மீது நடிகை மாளவிகா மோகனன் குற்றச்சாட்டு!

இண்டிகோ விமானத்தால் பயணிகள் காலதாமதத்துக்கு ஆளாவதாக நடிகை மாளவிகா மோகனன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஏன் இண்டிகோ விமான சேவையில் பத்துக்கு ...

விமானத்தில் சக பயணி மீது தாக்குதல் நடத்தியவர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு!

மும்பையில் இருந்து கொல்கத்தா சென்ற விமானத்தில் சக பயணியை தாக்கியவருக்கு வாழ்நாள் பயணத் தடை விதிக்கப்படுவதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. மும்பையில் இருந்து கொல்கத்தா சென்ற ...

திருச்சியில் இருந்து அபுதாபிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் புதிய விமான சேவை தொடக்கம்!

திருச்சியில் இருந்து அபுதாபிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் புதிய விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கூடுதல் விமானங்களை இயக்க ...