5 நகரங்களுக்கான விமான சேவையை ரத்து செய்த ஏர் இந்தியா, இண்டிகோ!
ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்கள் இன்று ஸ்ரீநகர், அமிர்தசரஸ் உள்ளிட்ட 5 நகரங்களுக்கான விமானச் சேவையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன. போர் பதற்றம் தணிந்ததைத் தொடர்ந்து மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் மீண்டும் ...