indira gandhi - Tamil Janam TV

Tag: indira gandhi

இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவரின் மருமகனுக்கு 22 ஆண்டுகள் சிறை!

இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவரின் மருமகனுக்கு நியூசிலாந்து நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. கடந்த 2023-ல் மெத்தபெட்டமைன் உட்கொண்டதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக ...

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது இந்திரா காந்தியின் ராஜதந்திரமா? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது இந்திரா காந்தியின் ராஜதந்திரம் என தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி ...

பெண்களுக்கு தன்னம்பிக்கை முக்கியம் – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஆணாதிக்கம் என்பது பெண்கள் விரும்பியதை அடைவதை தடுக்கிறது என்றால், இந்திரா காந்தி எப்படி நாட்டின் பிரதமராக முடிந்தது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி ...

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை கிடப்பில் போட்ட முன்னாள் பிரதமர்கள் – குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் குற்றச்சாட்டு!

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் கிடப்பில் போட்டதாக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் குற்றம்சாட்டினார். மும்பையில் ஜூனியர் கல்லூரியில் ...

ஜூன் 25-ஆம் தேதி அரசியலமைப்பு படுகொலை தினமாக கடைப்பிடிக்கப்படும் : உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு!

ஆண்டுதோறும் ஜூன் 25-ஆம் தேதி அரசியலமைப்பு படுகொலை தினமாக கடைப்பிடிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ...

அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்ட நாள்: வரலாற்றின் கருப்பு தினம்!

ஜூன் 25 ஆம் தேதி, இந்திய ஜனநாயகம் மீது தீராத கறை படிந்த நாள். சுயநலத்தின் காரணமாகவும் அதிகார வெறியின் காரணமாகவும் ஒரு குடும்பஅரசியலின் விளைவால் இந்தியாவில் ...

நெருக்கடி நிலையை கொண்டு வந்து ஜனநாயகத்தை திணறடித்தவர் இந்திரா காந்தி : ராஜ்நாத் சிங்

நாட்டில் நெருக்கடி நிலையைக் கொண்டுவந்து ஜனநாயகத்தை திணறடித்தவர் இந்திரா காந்தி என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாஜக 400 இடங்களில் வென்றால், ...

பிரதமர் மோடி ஆட்சியில் ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்க முடியாத சீனா : அமித் ஷா

பிரதமர் மோடி ஆட்சியில் சீனாவால் ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்க முடியவில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம் லக்கிம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ...