Indonesia: Carnival festival continues for 2nd day - Tamil Janam TV

Tag: Indonesia: Carnival festival continues for 2nd day

இந்தோனேசியா : 2-வது நாளாக களைகட்டிய கார்னிவல் திருவிழா!

இந்தோனேசியாவின் ஜுவானா மாவட்டத்தில் கார்னிவல் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. வசந்த காலங்களை வரவேற்கும் வகையில் கார்னிவல் திருவிழா ஐரோப்பிய நாடுகளில் கொண்டாடப்படுவது வழக்கம். பிரேசில், இத்தாலி, ஸ்பெயின், ஜமைக்கா போன்ற நாடுகளில் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளுடன் மக்கள் வெகு விமரிசையாக இந்த ...