இந்தோனேசியாவில் அதிபர் தேர்தல் நடைபெற்று வருகிறது!
இந்தோனேசியாவில் புதிய அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு புதனன்று நடைபெறுகிறது. உலகின் 3-வது பெரிய ஜனநாயக நாடான இந்தோனேசியாவில், 20 ஆயிரத்துக்கும் ...