இந்தோனேசியா அதிபராக பிரபோவோ சுபியாண்டோ தேர்வு : பிரதமர் மோடி வாழ்த்து!
இந்தோனேசியாவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட பிரபோவோ சுபியாண்டோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தோனேசிய அதிபராக பிரபோவோ சுபியாண்டோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.1951 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் ...