இந்தோனேசியா : இடிந்த கட்டடத்தின் அடியில் ஒருவாரமாக சிக்கித் தவித்த பூனையை மீட்ட மீட்பு படை வீரர்கள்!
இந்தோனேசியாவில் வெள்ளத்தில் இடிந்து விழுந்த கட்டடத்தின் அடியில் ஒருவாரமாகச் சிக்கித் தவித்த பூனை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. சென்யார் புயல் காரணமாகக் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு என அடுத்தடுத்த ...
