இந்தோனேசியா: தேர்தல் விதி மாற்றத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு!
இந்தோனேசியாவில் தேர்தல் விதி மாற்றத்தை கண்டித்து ஏராளமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் பதவியிலிருந்து விலகவுள்ள ஜோக்கோ விடோடோவின் அரசியல் பலத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையாக தேர்தல் விதியில் ...