இந்தியாவுக்கு எதிரான டி20 : ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு !
இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இப்ராகிம் ஜட்ரான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. ...